வீடியோ ஸ்டோரி

ஈரோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை.. மக்கள் அவதி!

By leninakathiya
16 Nov 2024, 09:24 PM
ஈரோட்டில் பெய்த கனமழையால் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், பெருந்துறை சாலை, வெட்டுக்காட்டுவலசு உள்ளிட்ட பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி.