வீடியோ ஸ்டோரி

அமலாக்கத்துறையின் சோதனை... அமைச்சர் கருத்துக்கு எல்.முருகன் பதிலடி

By VASUKI
08 Mar 2025, 09:56 PM
“ஊழல் நடப்பதால் தான் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. .

கவலைப்பட வேண்டிய விஷயமும், மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயமும் என்னவென்றால் அரசு நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலேயே சோதனை நடைபெறுகிறது

சட்டத்துக்கு விரோதமான காரியங்கள், விதிமீறல்கள் நடைபெறுகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அமலாக்கத்துறையின் இந்த சோதனைகள் திமுக அரசு ஊழலில் ஊறி போய் இருப்பதையே காட்டுகிறது”