ஜனவரி 22ல் ஆஜரான போது அதிகாரிகள் கேட்ட ஆவணங்களுடன் இன்று ஆஜராகியுள்ளதாக தகவல்.
ஒன்றரை மணி நேரமாக கதிர் ஆனந்திடம் ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.