LIVE : Delhi CM Atishi Marlena Oath Ceremony : டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி
LIVE : Delhi CM Atishi Marlena Oath Ceremony Live Update in Tamil : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வராக அதிஷி பதவியேற்றார். இவருக்கு துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Delhi CM Atishi Marlena Oath Ceremony Live Update in Tamil : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வராக அதிஷி பதவியேற்றார். இவருக்கு துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
What's Your Reaction?