விஜய்யின் தவெக மாநாடு குறித்து நடிகர் ரஜினி கருத்து
தவெக தலைவர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார், அவருக்கு எனது வாழ்த்துக்கள் என செய்தியாளர்களிடம்ன் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக தலைவர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார், அவருக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
What's Your Reaction?