வீடியோ ஸ்டோரி

நெல் அரவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு.. திருப்பத்தூரில் சோகம்

திருப்பத்தூர் அருகே நெல் அரவை இயந்திரத்தில் சிக்கி கூலித்தொழிலாளி சசி (40) என்ற பெண் உயிரிழப்பு.