டாஸ்மாக் வாசலில் நடந்த கொடூர சம்பவம்.. நெல்லையில் பயங்கரம்
நெல்லை மேலப்பாளையத்தில் டாஸ்மாக் கடையை விட்டு வெளியே வந்த மணிகண்டன் என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை
நெல்லை மேலப்பாளையத்தில் டாஸ்மாக் கடையை விட்டு வெளியே வந்த மணிகண்டன் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதால் பதற்றம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் கொலை சம்பவம் நடந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் விசாரணை.
What's Your Reaction?