போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் காவல்துறையின் நடவடிக்கைகளை சிறப்பு கண்காணிப்பு குழு - உயர்நீதிமன்றம் உத்தரவு

Nov 16, 2024 - 20:50
Nov 16, 2024 - 20:51
 0

தமிழகத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் காவல்துறையின் நடவடிக்கைகளை சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow