#BREAKING: நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Nov 4, 2024 - 19:48
 0

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow