வீடியோ ஸ்டோரி

பூர்விகா மொபைல்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் 2-வது நாளாக சோதனை

சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா மொபைல்ஸ் நிறுவன உரிமையாளர் யுவராஜ் வீட்டில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.