"25 கால நட்பு.." தழுதழுத்த குரலில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
உடல்நலக்குறைவால் சென்னை மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலை 10.12 மணிக்கு | உயிரிழந்ததாக | மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு
What's Your Reaction?