விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி - உதயநிதி ஸ்டாலின் உறுதி
விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 பேருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 பேருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?