வீடியோ ஸ்டோரி

சென்னையில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்ட 10 பேர் கைது

சென்னை வியாசர்பாடியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட காற்றாடிகள், மாஞ்சா நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.