வீடியோ ஸ்டோரி

நேற்றும், இன்றும்.. ஒரே இடத்தல் சிக்கும் பேருந்து..! - என்ன காரணம்..?

By leninakathiya
14 Oct 2024, 07:55 PM
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் அரசுப்பேருந்து சிக்கியது.

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் அரசுப்பேருந்து சிக்கியது. சுரங்கப்பாதையில் சிக்கிய அரசுப்பேருந்தில் இருந்த பயணிகளை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர். கோவை சாய்பாபா காலனியில் நேற்று தனியார் பேருந்து சிக்கிய அதே இடத்தில் இன்று அரசுப் பேருந்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.