வீடியோ ஸ்டோரி

வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை

By nagalekshmi
04 Feb 2025, 05:51 AM
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480க்கு விற்பனை.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து 5.7,810 விற்பனையாகிறது.